kodaikanal - Tamil Janam TV

Tag: kodaikanal

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் பணிபுரியும் மக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களின் ...

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கொடைக்கானலில் தொடர் விடுமுறை முடித்து சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் ...

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் மட்டும் ...

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. கொடைக்கானலின் எம்எம்தெரு பகுதியில் உள்ள ...

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

கொடைக்கானல் அருகே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் நீட் தேர்வில் பெற்ற வெற்றியால் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ...

கொடைக்கானல் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ – ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ நடத்தப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியதால் பல்வேறு ...

கொடைக்கானல் அருகே காட்டுப் பன்றி தாக்கி மூன்று பேர் படுகாயம் – பொதுமக்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே காட்டுப் பன்றி தாக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மன்னவனூர் கிராமத்தில் தோட்டத்து ...

நீலகிரி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

நீலகிரி, கொடைக்கானலுக்கு  செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...

கொடைக்கானல் தனியார் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் ...

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ...

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் கூலித்தொழிலாளி படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார். கொடைக்கானல் குப்பம்மாள்பட்டி அருகே உள்ள குன்றுகாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு ...

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!

கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ...

மீண்டும் ஒளிருமா “நட்சத்திர ஏரி?” காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை ஒப்பந்ததாரர்கள் முடிக்கவில்லை எனவும் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாகவும் ...

சுற்றுலா வேன் ஓட்டுநரை கடித்து காயப்படுத்திய தெரு நாய்கள்!

கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா வேன் ஓட்டுநரை தெரு நாய்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நாள்தோறும் அண்டை மாவட்டங்கள் மற்றும் ...

குடியரசு தின விழா – கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி!

குடியரசு தின விழாவை முன்னிட்டு, கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது. வனத்துறைக்குட்பட்ட பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் ...

கொடைக்கானல் 62 – வது மலர் கண்காட்சி : மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரம்!

கொடைக்கானலில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ...

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் ...

புத்தாண்டு கொண்டாட்டம் – சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர். ...

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம் – போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா ...

கொடைக்கானல்! : சுற்றித்திரியும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் வார சந்தையில் காட்டெருமை தாக்கி ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்தார். அதேபோல் ...

வார விடுமுறை – சுற்றுலா தலங்களில் திரண்ட சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் மற்றும் ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயனிகள் திரண்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான, ஒகேனக்கல்லுக்கு ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கொடைக்கானல் கருவேலம்பட்டியில் அடிப்படை வசதி பணிகள் தொடக்கம்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி எதிரொலி காரணமாக, கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கருவேலம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ...

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி – சிறப்பு கட்டுரை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், ...

கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மன்னவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் கொடைக்கானல் அடுத்த ...

Page 1 of 2 1 2