kolathur - Tamil Janam TV

Tag: kolathur

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ...

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

கொளத்தூரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில் இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? என நயினார் நாகேந்திரன் காட்டத்துடன் கேள்வி ...

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ...

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாருக்குச் ...

மேட்டூரில் சாலை விபத்து – கணவன், மனைவி பலி!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர், மனைவி ...

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை – மேலும் ஒருவர் கைது!

சென்னை கொளத்தூர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியில் மெத்தபட்டமைன் போதைப் ...

சென்னை மாநகராட்சியின் புதிய 6 மண்டலங்கள் பெயர் வெளியீடு!

சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியானது. சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட ...

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், ...

போலீசாரிடம் சிக்கிய இளம் ரவுடிகள்!

சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ...