krishnagiri - Tamil Janam TV

Tag: krishnagiri

கிருஷ்ணகிரி – பராமரிப்பின்றி நீர் நிலைகள், சேதமடைந்த தடுப்பணை மதகுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகள் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுங்கல் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி ...

டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதல் – சாலையில் வழிந்தோடிய பால்!

ஒசூர் அருகே சாலையோரம் நின்ற பால் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் வழிந்தோடியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ...

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞர் கொலை – 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தேவராஜ் இடையே ...

கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு திருமணம் – தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் குழந்தை திருமணம் செய்து வைத்து, சிறுமியை வலுக்கட்டாயமாக கணவர் வீட்டுக்கு தூக்கி சென்ற சம்பவத்தில், சிறுமியின் தாயார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி ...

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் கன்றுகுட்டி பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி கன்று குட்டி உயிரிழந்தது. கூடன் ஏரி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பம்பு செட்டுக்களை ...

தலைக்கேறிய போதை – சாலையில் சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 இளைஞர்கள்!

கிருஷ்ணகிரியில் சாலையில் சென்றவரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச்செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க ...

மின் இணைப்புக்கு ரூ.30,000 லஞ்சம் – உதவி பொறியாளர் கைது!

மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் புதிதாக கட்டியுள்ள ...

போச்சம்பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ...

கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!

கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல, சந்தூர், ஊத்தங்கரை ...

சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருளபாலம் பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக மத்திய நுண்ணறிவு ...

ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை கடுமையாக தாக்கும் உடற்கல்வி ஆசிரியர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அக்டோபர் ...

குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருக்க வேண்டும் என்பதற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

திமுக கட்சி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளதாக அதிமுக துணை பொது ...

முன்னாள் அமைச்சர் கல்லூரி வளாகத்தில் வெடித்து சிதறும் கற்கள் – உயிர் பயத்தில் மக்கள்!

முன்னாள் அமைச்சர் ஒருவரின் கல்லூரி வளாகத்தில் கிணறு தோண்டுவதாக கூறிக் கொண்டு, குவாரிக்கு இணையாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு வெடிகளை வைத்து ...

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் ...

ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ...

ஸ்கேட்டிங் மூலம் 18 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடங்களில் கடந்து ஓசூர் மாணவர்கள் சாதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஸ்கேட்டிங் செய்து 2 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஓசூரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் என்ற 9-ம் வகுப்பு ...

கிருஷ்ணகிரியில் சாதி மோதல் – வீடுகளுக்கு தீ வைப்பு – பதற்றம்!

கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், பட்டியல் இன மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், சோக்காடி ராஜன் என்பவர் உட்பட ...