போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் - பாஜக புகார்!
Sep 22, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் – பாஜக புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 07:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குமார் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் விழாவில் ஆசிரியர் பணியைத் தாண்டி அரசியல்வாதி போல் பேசியுள்ளார். கல்வி கற்கும் இடமான பள்ளியில், மாணவர்கள் முன்னிலையில் அவர் திமுகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், காவி நிறத்தில் இருக்கும் பள்ளி கட்டடத்தின் நிறத்தை மாற்ற நிதியளிக்க வேண்டுமென அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆசிரியர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: krishnagiribjp complaintPochampalliPuliyampatti Government Higher Secondary Schoolteacher speaks poltics
Share
Tweet
SendShare
Previous Post

சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு – பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies