த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை - அண்ணாமலை
Sep 22, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 07:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்களை வைத்து விமர்சித்தால் தவெகவுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என, பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யை இன்னும் விமரிச்க்க ஆரம்பிக்கவில்லை,த.வெ.க.விற்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை என தெரிவித்தார்.

“2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்களை வைத்து விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்பேன் என்றும். விஜய்யின் பேச்சு ஆழம் நிறைந்த ஒன்றாக சிந்திக்க வைக்கும் விதமாக இல்லை என்றும் அவர் சாடினார்.

கட்சியினரை கைத்தட்ட வைக்கும் விதமாக மட்டுமே விஜய் பேசுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளரை எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் அவர் வலியுறுத்தினார்.

2 அமைச்சர்களின் ஈகோவால் புகழ்பெற்ற மதுரை நகரம் குப்பை நகரமாக மாறியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Tags: Vijayannamalai pressmeetThiruparankundramsrirangam mla issueMaduraibjpannamalaiDMK
Share
Tweet
SendShare
Previous Post

போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் – பாஜக புகார்!

Next Post

ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் – பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies