ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் - பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!
Aug 7, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் – பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 08:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓசூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களில் 48 பேருக்கு மட்டும் அமைச்சர் சக்கரபாணி, ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் பட்டா வழங்கினர். இதனால் அதிருப்தியடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி அமைச்சர் மற்றும் ஆட்சியரை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து தண்டரை கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags: people protestMinister Chakrabanyfree house site pattasDenkanikottai.District Collector Dinesh Kumar
Share
Tweet
SendShare
Previous Post

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

Next Post

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Related News

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies