ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் சாசனத்தில் சேர்க்க பரிந்துரை!
இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில் அத்தியாயமாக சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி ...