எதிர்கட்சிகளின் அமளி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல: சபாநாயகர் ஓம் பிர்லா!
எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நாடாளுமன்றத்தின் கண்ணியம் பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறார். மத்தியப் ...