சேலம் முத்துமலை முருகன் கோயிலில் பாடகி தியா முருகப்பெருமானின் பாடல்களை பாடி அசத்தல்!
சேலம் மாவட்டம் முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குழந்தை பாடகி தியா, முருகப்பெருமானின் பாடல்களை பாடி அசத்தினார். வாழப்பாடி அருகே உள்ள முத்துமுலை கோயிலில், ...







