low pressure - Tamil Janam TV

Tag: low pressure

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் ...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா ...

அக்டோபர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் ...

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ...

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலத்தில் கடந்த 3 நாட்களாக, மழையின் தாக்கம் குறைந்து பகல் நேரத்தில் ...

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக ...

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ...

ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!

ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் ...

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதலே கருமேகங்கள் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ...

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், பாதுகாப்பு கருதி குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்காலக்குடி, ...

திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் பெரியார்நகர் பகுதியில் கனமழை காரணமாக கழிவுநீருடன் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் சுற்றுப்பகுதியில் பரவலாக பெய்த கனமழையால், சாலைகளில் ஓடிய ...

ஈரோட்டில் கனமழை – மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி!

ஒசூரில் அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ...

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான வள்ளிப்பட்டு, செக்கு மேடு, ...

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ...

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் சுமார் ஆயிரத்து 500 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தன. முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கியதால் வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் ...

மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஒடிசா- ...

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு ...

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை!

மதுரையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மதுரையின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ...

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சுமார் 3 மணிநேரம்  கன மழை பெய்தது, காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...

Page 1 of 12 1 2 12