மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் - பள்ளிக்கரணை குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்!
Oct 12, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் – பள்ளிக்கரணை குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 3, 2025, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக மேடவாக்கத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு தெருக்களில் புகுந்துள்ளது.

இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததாலேயே வெள்ளம் தேங்கி உள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென மாநகராட்சிக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: Pallikaranai. residential areaschennai raintamilnadu rainimdheavy rainrain alertweather updatelow pressurerain warningChennai metro logical deptMedavakkam lake overflow
Share
Tweet
SendShare
Previous Post

திருமுல்லைவாயில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் – குடியிருப்புவாசிகள் அவதி!

Next Post

கனமழை காரணமாக குண்டும் குழியுமான ஆற்காடு சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies