கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ...