Lunar Eclipse - Tamil Janam TV

Tag: Lunar Eclipse

சுமார் 85 நிமிடங்கள் நீடித்த சந்திரகிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்!

இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் சுமார் 85 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதனை நாடு முழுவதும் ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்தியாவில் கடைசியாக 2022ம் ஆண்டு ...

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. இன்று இரவு 9.50 மணி முதல் நாளை அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ...

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில், சந்திர கிரகணத்தை ஒட்டி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் ...

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளரை, காவலர் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் நடை இன்று பிற்பகல் ...

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலின் நடை, இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான கடைசி சந்திர கிரகணம் ...

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ...

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ...

இதுவே இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் !

இன்று சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு தோன்றியது. சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் ...