சந்திர கிரகணம் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிப்பு!
Apr 29, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிப்பு!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை நாளை 10 மணி நேரம் அடைக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்படும் என்றும், கோயில் தூய்மை செய்யப்பட்டு இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சர்வ தரிசனத்திற்கான டோக்கன் இன்றும், நாளையும் வழங்கப்படாது என்றும், மார்ச் 4ஆம் தேதி சர்வ தரிசன டோக்கன் வழக்கம்போல வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 3ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags: eclipseTirupati EzhumalaiyantempleLunar EclipseDevasthanamTomorrow
ShareTweetSendShare
Previous Post

ஈரான்,அமெரிக்கா..இஸ்ரேல் போர் நிறுத்தம் ஏற்பட திருநள்ளாறில் சிறப்பு பிரார்த்தனை!

Next Post

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல் – BrontoAI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி 12ம் வகுப்பு மாணவர் அசத்தல்

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies