சந்திரகிரகணம் மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாக தென்படும் - விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி
Sep 14, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரகிரகணம் மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாக தென்படும் – விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று நண்பகல் தோன்றும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சர்வேட்டரி இயற்பியல் ஆய்வகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று நண்பகல் சந்திரகிரகணம் தோன்றுகிறது என்றும், சந்திரகிரகணம் மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாக தென்படும் என தெரிவித்தார்.

“சந்திரன் அடர் சிவப்பு நிறமின்றி சாம்பல் அல்லது தங்க நிறத்தில் தோன்றும் என்றும், வானம் தெளிவாக இருந்தால் தொலைநோக்கி மூலமாகவும் காணலாம் என்றும் அவர் கூறினார்.

வெறும் கண்களில் கூட பார்க்கலாம், எந்த பாதிப்பும் ஏற்படாது  என்றும், அடுத்த சந்திரகிரகணம் 2028 டிசம்பர் மாதத்தில் தோன்றும் என்றும் அவர் கூறினார்.

Tags: Lunar EclipseScientist Crispin KarthiKodaikanal Observatory Physics LaboratoryKodaikanal hills
Share
Tweet
SendShare
Previous Post

இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன்

Next Post

பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள் – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரபரப்பு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies