அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மடப்புரம் கோயில் காவலாளி மரணம் தொடர்பான ஆய்வக முடிவுகளை, டெல்லி ஆய்வகம் 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது ...























