அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? - சீமான் கேள்வி!
Jul 30, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2025, 07:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு சென்றார். அங்கு அஜித்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகிதா மீது பல புகார்கள் இருந்தபோதும் அவரை ஏன் கைது செய்யவில்லை என  கேள்வி எழுப்பினார்.

போராட்டம் நடத்தவே நெறிமுறைகள் விதிக்கப்படும் நிலையில், அஜித்குமாரை விசாரிக்கும் போது ஏன் அதனை பின்பற்றவில்லை? என்றும், குற்றவாளியாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு தான் அழைத்து சென்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருடப்பட்ட நகையை மீட்டு விட்டீர்களா? என்றும், உங்கள் காவல் துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? என்றும் சீமான் கூறினார்.

Tags: lockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar motherseeman pressmeetAjith Kumar murderMadapuramsivagana
ShareTweetSendShare
Previous Post

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

Next Post

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies