madurai airport - Tamil Janam TV

Tag: madurai airport

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். மதுரை ...

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

மதுரை விமான நிலையம் வந்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்காகவும், விரிவாக்கத்தின் ஒரு ...

மதுரை விமான நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டும் -உயர் நீதிமன்றம்

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமானநிலைய ...

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று வந்த இருவர் கைது!

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுவந்த 2 பேர், மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர், துபாயில் இருந்து மதுரை ...

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ...

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

மதுரை விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ...

மதுரை திருமங்கலம் அருகே முதல்வர் சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு!

மதுரை திருமங்கலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்ததால் பதற்றம் நிலவியது. திண்டுக்கலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதுரை விமான ...

தேசிய கூடைப்பந்து போட்டியில் வெற்றி – நயினார் நாகேந்திரனிடம் வாழ்த்து பெற்ற நெல்லை வீரர்கள்!

கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச தயாராக உள்ளேன் – நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ்-ஐ எந்த நேரமும் அழைத்து பேச தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தற்போதும் ...

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

மதுரை விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலையோரம், புற்களில் திடீரென தீப்பற்றி புகை மூட்டம் ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் ...

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – ஊர் திரும்பிய விவசாய பிரதிநிதிகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த பிறகு மதுரை திரும்பிய விவசாய குழுவினருக்கு கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு ...

மோசமான வானிலை – அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்!

மோசமான வானிலை காரணமாக அமைச்சர் எ.வ.வேலு பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. நாள்தோறும் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் 7:35 மணிக்கு ...

சொந்த மண்ணில் பவதாரணியின் உடல் – உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் வைக்கப்பட்டுள்ள, மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடலுக்கு, உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான ...

மதுரை விமான நிலையம்: 24 மணி நேரம் விமான சேவை தேவை!

மதுரை விமான நிலையத்தில், 24 மணி நேரம் சேவையும், சர்வதேச விமான சேவையும் கொண்டு வருவது குறித்து விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ...