தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளான காடாம்பாடி, காங்கேயம்பாளையம், கண்ணம் பாளையம், ...