MAHARASHTRA - Tamil Janam TV

Tag: MAHARASHTRA

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

நாட்டை கட்டியெழுப்புவதும், மேம்படுத்துவதும் அனைத்து குடிமக்களின் பொறுப்பு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ...

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மகாராஷ்ட்ரா மக்களுக்கு அத்தகைய செல்வத்தை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. நல்ல படிப்பும் நல்ல மருத்துவமும் COSTLY ...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ்-ன் பிரார்த்தனை என்பது தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடால் தோன்றிய கூட்டு உறுதிமொழி என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

எதிர்காலத்தில் நாட்டில் சுயசார்பு கொள்கையை பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் கோலாகலமாக ...

மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா கணபதி பந்தலில் ...

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

மகாராஷ்டிர மாநிலம், மும்பை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லால்பக்சா ராஜா விநாயகரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தரிசித்தார். பிரமாண்டமாக காட்சியளிக்கும் விநாயகர் சிலையை கைகூப்பி வணங்கிய ஜெ.பி.நட்டா, ...

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் உள்ள நாந்தெட் மாவட்டத்தின் உம்ரி பகுதி தாசில்தாராக இருந்து வந்தவர் பிரசாந்த் ...

இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது உலகம் நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதி!

இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வகுருவாக ஏற்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ...

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். முகலாய தளபதி அஃப்சல் ...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் தொடர்பாக இரு மாதங்களுக்கு ...

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோபோலியில் மும்பை ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ஹூடாட்மா ஸ்மிருதி மந்திரில் நடந்த நிகழ்ச்சியில் ...

உலக புராதன சின்னமாது செஞ்சிக்கோட்டை – யுனெஸ்கோ அறிவிப்பு!

உலக புராதன சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் செஞ்சி ...

தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் ...

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கட்சித் ...

மகாராஷ்டிராவின் புனேவில் ரெட் அலர்ட்!

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய ...

மகாராஷ்டிராவில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் – தண்டவாளத்தில் தவறி விழுந்த 5 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். மும்பை அடுத்த தானே ரயில் நிலையத்தில் இருந்து ...

கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

தனி நபரால் அல்ல, கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ...

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முகாம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற ஸ்வயம் ...

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது, கோஸ் இசை வாசித்த ...

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்யாண் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சப்தஷ்ரிங்கி கட்டடத்தின் நான்காவது மாடியில், தரைத்தள வேலைகள் ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு ...

Page 1 of 4 1 2 4