மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் – அரசியல் விமர்சகர்கள் கருத்து!
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியான மகாயுதி அணியின் இமாலய வெற்றிக்கு, ஆர்.எஸ்.எஸ் முக்கிய பங்காற்றியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் ...