மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் - அரசியல் விமர்சகர்கள் கருத்து!
Oct 28, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

Murugesan M by Murugesan M
Nov 23, 2024, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியான மகாயுதி அணியின் இமாலய வெற்றிக்கு, ஆர்.எஸ்.எஸ் முக்கிய பங்காற்றியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தலைமையிலான மகாயுதி அணி 225-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் இமாலய வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி பயணித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக-வின் இமாலய வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ் முக்கிய பாங்காற்றியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கருத்துக்கணிப்புகளை பின்னுக்கு தள்ளி பாஜக வெற்றி வாகை சூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் களப்பணியே காரணம் எனவும்,  மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் ஆர்.எஸ்.எஸ் GAME CHANGER ஆக மாறியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: BJP Alliancemaharastra electionMaharashtra Assembly elections.RSS played a major role
Share
Tweet
SendShare
Previous Post

மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி – நடிகை கஸ்தூரி

Next Post

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு  பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி – அண்ணாமலை வாழ்த்து!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies