met - Tamil Janam TV

Tag: met

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33% அளவு அதிகமாக பொழிந்துள்ளது! : பாலச்சந்திரன்

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33 சதவீதம் அதிகம் பொழிந்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் ...

பீகார் அரசியலில் தொடரும் பரபரப்பு: அமித்ஷாவை சந்தித்த சிராக் பாஸ்வான்!

பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது ...

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 13-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல ...

முன்னாள் பிரதமர் தேவகௌடாவைச் சந்தித்த பிரதமர் மோடி!

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஹெச்.டி.தேவகௌடாவை, டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார். கர்நாடக மாநிலத்தை தலைமையாகக் ...

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யால் அவமதிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சந்தித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் ...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்தி ...

அதிதீவிர புயலாக மாறிய ஹமூன்: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழகத்தில் ...

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகப் ...