Minister Amit Shah - Tamil Janam TV

Tag: Minister Amit Shah

திமுக எம்பிக்கள் பலமுறை சந்தித்த போதும் இலங்கை தமிழர்கள் குறித்து பேசியதில்லை – அமித் ஷா

இந்தியவாழ் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார். குடியேற்ற மசோதா தொடர்பான விவாதத்தில் எம்.பி கனிமொழி ...

கோவை உள்ளிட்ட மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். பாஜக அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் ஈஷா யோகாவில் ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – ஓபிஎஸ் பதில்!

மத்திய அமைச்ர் அமித்ஷா கூறிய வியூகங்களை ஏற்காததற்கான பலனை இன்று எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருவதாக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது – ஓபிஎஸ் உறுதி!

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...

பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித்ஷா

இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீர் ...

அம்பேத்கருக்கு பாரதரத்னா விருது தாமதமாக வழங்கப்பட்டது ஏன்? – காங்கிரசுக்கு அண்ணாமலை கேள்வி!

மாநிலங்களவையில் அம்பேத்கர் பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ...

எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு ...

அரசியலமைப்பை திருத்தி கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸ் – மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

அரசியலமைப்பை திருத்தி கருத்து சுதந்திரத்தை காங்கிரஸ் கட்சி நசுக்கியதாக மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தில் பேசிய அவர், கடந்த ...

மகாராஷ்டிராவிற்கு சரத்பவார் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

மத்தியில் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போதிலும் மகாராஷ்டிராவுக்கு சரத் பவார் செய்த நலத்திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப் ...

அயோத்தி ராமர் கோவில், வக்பு வாரியம் தொடர்பான சட்டங்களை எதிர்த்த கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி – உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்!

மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்தாக, மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு  மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கான பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், லட்கி ...

போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் தலைவர்கள் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும்போது, அக்கட்சியால் எப்படி அவற்றை ஒழிக்க முடியும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார். குஜராத் மாநிலம்  காந்திநகரில் ...