அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? - ஓபிஎஸ் பதில்!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – ஓபிஎஸ் பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 02:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அமைச்ர் அமித்ஷா கூறிய வியூகங்களை ஏற்காததற்கான பலனை இன்று எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருவதாக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு என ஒரு அளவுகோல் மத்திய அரசிடம் இருக்கிறது எனவும், அந்த அளவுகோலின் படி எந்த மாநிலமாக இருந்தாலும் பா.ஜ.க நிதி ஒதுக்கும் என தெரிவித்தார்.

விரக்தியில் இருக்கிறார் ஓபிஎஸ் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின்  விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, உதயகுமாருக்கு  பதில் சொல்ல தேவையில்லை என்றார்.  அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கொங்குநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள் என தெரிவித்த அவர்,நீண்ட காலம் கட்சிக்காக நானும் செங்கடே்டையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் எனவும், கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர்  செங்கோட்டையன் என தெரிவித்தார். அதிமுக இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு , அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் போனில் பேசிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

செங்கோட்டையனிடம் பேசிக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு ,எப்படியாவது சண்டை ஏற்படுத்தி செங்கோட்னையன் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும், அதுதானே உங்கள் எண்ணம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

Tags: Minister Amit Shahops pressmeetformer AIADMK minister Udayakumarops newsSengottaiyanSengottaiyan newsaiadmkEdappadi PalaniswamiFormer Chief Minister O. PanneerselvamCoimbatore Airport
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை உயர் நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்!

Next Post

திண்டுக்கல் : கட்டட தொழிலாளர்கள் இருவர் அடித்துக்கொலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies