நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் - அமித் ஷா குற்றச்சாட்டு!
Sep 10, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 10:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் ராகுல்காந்தி வெளிநாடுகளில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதிக்க பாஜக அரசு அனுமதிப்பதில்லை என வெளிநாடுகளில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிவருவது முற்றிலும் தவறானது என கூறினார்.

ஒவ்வொரு கட்சிக்கும் விகிதாசார அடிப்படையில் நேரம் வழங்கப்படுவதாகவும், அதன்படி காங்கிரசுக்கு 10 சதவீதம் கூடுதல் நேரம் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு பேச நேரம் கொடுக்கும்போதெல்லாம், ராகுல் காந்தி வெளிநாடுகளில் உள்ளதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பீகார் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு, லட்சக்கணக்கான இளைஞர்களிடம் தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்பை விதைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அடல் பிஹாரி வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோர் இந்த நாட்டின் பிரதமர்களாகி உள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: rahul gandhiCongressbjp governmentMinister Amit ShahRahul Gandhi in foreignParliament
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

Next Post

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies