லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் - அன்புமணி
Jul 26, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் தமிழகம் ஒவ்வொரு உரிமையையும் இழந்து கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேசிய அவர், உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையிலேயே இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன். ஊழல் திமுக ஆட்சியை விரட்டி அடியுங்கள். தூக்கி எறியுங்கள் அடுத்தது நமது ஆட்சி உறுதியாக வரும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியுமா? என கேள்வி எழுப்பிய அவர்,  சட்டமன்ற தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால்  இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டே காணப்படுகிறது.

இந்த பாசன ஏரிகளுக்கு அருகில் சில கிலோமீட்டர் தூரத்தில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீனாக கடலில் கலக்கும் நீரை ஏரியில் நிரப்ப திமுக அரசாங்கள்ம எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Jayankondamdmk rulevanniyarChief Minister StalinariyalurPMK leader Anbumanianbumani speech
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

Related News

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies