திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி
விஜய் தேர்தல் அரசியலுக்கு அவசரப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதலமைச்சர் தேவையா? என ...


















