2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் - அன்புமணி ராமதாஸ் உறுதி!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026 -ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் எனவும், அதில் பாமக இடம் பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கொரட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

பேட்மிட்டன் விளையாட்டுக்கான கட்டுமானம் தமிழகத்தில் தேவை.
மற்ற மாநிலங்களில் பேட்மிட்டன் கோர்ட்டுகள் சிறப்பாக உள்ளது.
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இண்டோர் ஸ்டேடியம் சிறப்பானதாக இல்லை.

சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இண்டோர் ஸ்டேடியம் இல்லை.விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டார்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது.
57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர்.
சென்னையின் நிலைமையை எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டும்.

2026ல் கூட்டணி குறித்த கேள்விக்கு, 2026 ல் கூட்டணி ஆட்சி அமைக்கும்
அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என அன்புமணி தெரிவித்தார்.

Tags: coalition government in Tamil NaduDMKanbumaniPMK leader Anbumani2026 assembely electionpmk leader
Share
Tweet
SendShare
Previous Post

ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் – நாராயணன் திருப்பதி

Next Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனத்தில் கரும்புகை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies