minister duraimurugan - Tamil Janam TV

Tag: minister duraimurugan

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து யோசிக்கலாம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து யோசிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று ...

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை ...

அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை ...

முதல்வருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கும் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

முதலமைச்சருக்கு உள்ள அனைத்து  அதிகாரமும்  துணை முதல்வருக்கு உள்ளதாக   அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 17 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ...

காட்பாடி அருகே அரசு நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்ற அமைச்சர் துரைமுருகன் – பெண்கள் வாக்குவாதம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைமுருகன் தாமதமாக சென்றதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஒரு ...

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு எதிரொலி – ஓரங்கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்!

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டுவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கும் ரஜினிகாந்தின் பேச்சும், அதனைத் தொடர்ந்து ...