2047-ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தியா வல்லரசாக மாறும் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை!
2047-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்தியா வல்லரசாக மாறும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...