மகாராஷ்டிரா பாஜக மேலிட பார்வையாளர்களாக நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி நியமனம்!
மகாராஷ்டிரா பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு ...