அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை முடிப்பதே பிரதமர் மோடியின் அடையாளம் : நிர்மலா சீதாராமன்
Oct 28, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை முடிப்பதே பிரதமர் மோடியின் அடையாளம் : நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 04:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடிக்கல் நாட்டிய பின் திட்டங்களை முடிப்பதே பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி மாதிரியின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ஏழு  மாணவர்களுக்கு, சந்திரயான் 3 மாதிரியை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் குறித்த நேரத்திற்குள் முடிக்கப்படவில்லை. அதனால் நாட்டின் நற்பெயர் பாதிக்கப்பட்டது. இந்தியா தனது திட்டங்களை முடிக்கவில்லை என்ற தோற்றத்தை அளித்தது என தெரிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி பதவியேற்றதும்  அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் குறித்து காலத்திற்குள் முடிக்கப்படுகிறது. இது மோடி வளர்ச்சி மாதிரியின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆட்சியால் வடகிழக்கு மாநிலங்கள் எண்ணற்ற பலன்களை பெற்றுள்ளன.முந்தைய ஆட்சியில் பிரதமரும், அமைச்சர்களும் எத்தனை முறை அங்கு விஜயம் செய்துள்ளனர் என அவர்  கேள்வி எழுப்பினார்.

ஆனால் பிரதமர் மோடி 65 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு விஜயம் செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் 850 முறை விஜயம் செய்துள்ளனர். இது பிராந்திய வளர்ச்சியில் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பை காட்டுவதாக அவர் கூறினார்.  கடந்த தசாப்தத்தில் வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு மததிய பாஜக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

Tags: Modiminister Nirmala SitharamanNortheast statesIIT-Guwahati
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

Next Post

காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்தார்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies