சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் : மத்திய அமைச்சர் எல்.முருகன்
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...