டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள ...

