அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்து!
ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடத்தப்பட்ட அக்னி-3 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெடுந்தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 ஏவுகணை, 3 ...




