சென்னை ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்துடனான ரூ. 230 கோடி ஒப்பந்தம் ரத்து - மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை!
Jun 14, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்துடனான ரூ. 230 கோடி ஒப்பந்தம் ரத்து – மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2025, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்ட 230 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ட்ரோன் நிறுவனத்துடன் ராணுவ சேவைக்காக 400 ட்ரோன்களைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.  230 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மூன்றுகட்டமாக கையொப்பமானது.

இந்தச் சூழலில் சீன உதிரி பாகத்துடன் ட்ரோன் வடிவமைக்கப்பட்டதாக தகவல் வெளியானதால், ரகசிய தன்மையைக் காக்கும் பொருட்டு சென்னை நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது.

ஏற்கெனவே கல்வானில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தற்போது சுமுகமான சூழல் திரும்பினாலும்,   சீன உதிரி பாகங்களுடன் கூடிய ட்ரோன் எல்லையில் பயன்படுத்தப்படுவது ரகசிய தன்மையை பாதிக்கும் என கூறி, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

Tags: Chinese spare partsMinistry of DefenceChennai-based drone manufacturing companycontract worth Rs 230 crore cancelled
ShareTweetSendShare
Previous Post

சாலையை கடக்க முயன்றவர் மீது மோதிய அரசுப் பேருந்து!

Next Post

மக்களை இணைப்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பணி : வானதி சீனிவாசன்

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies