மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக ஜெயசிங் பொறுப்பேற்பு!
Apr 30, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக ஜெயசிங் பொறுப்பேற்பு!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக ஜெயசிங் பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக  எம். ஜெயசிங்  பொறுப்பேற்றார். புதிய பொறுப்புடன் கூடுதலாக சென்னையில் உள்ள  தூர்தர்ஷனில் செய்திப்பிரிவு துணை இயக்குநரகாவும் ஜெயசிங் நீடிப்பார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த எம். பொன்னியின் செல்வன், டெல்லியில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகத்தின் இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அந்தப் பதவியில் ஜெயசிங் நியமிக்கப்பட்டார்.

இவர், 1993-ம் ஆண்டில் இந்திய தகவல் சேவையில் இணைந்து பணியாற்றிய காலத்திலிருந்து நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். அகில  இந்திய வானொலி செய்திப்பிரிவு, தூர்தர்ஷன் செய்திப்பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகம், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு இயக்ககம் உட்பட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப்பிரிவுகளில்  ஜெயசிங் பணியாற்றியுள்ளார்.

Tags: JayasinghPublic Relations OfficerMinistry of Defence
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 : இந்திய அணியினரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

Next Post

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு திமுக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் : அண்ணாமலை

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies