MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாக்காளர் ...

சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால திமுக ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

அடுத்து நடக்கப்போவதை கணித்தால்தான் நிலைத்து நிற்கமுடியும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை!

உலகம் எந்த வேகத்தில் இயங்குகிறதோ, நாமும் அந்த வேகத்துடன் இயங்க வேண்டுமென மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு ...

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

 ₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது ...

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

திமுக அரசு, டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்

சிவகாசி போன்ற இடங்களில் உயர் ரக தீக்காய சிகிச்சை மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ...

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு?  எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

கரூர்  சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் ...

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

தமிழகத்தில் பல ஊராட்சிகளில் இணையதள வசதி இல்லாதது, முதலமைச்சர் நடத்திய கிராமசபை கூட்டம் வாயிலாக அம்பலமாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 2-ம் தேதி நடைபெற ...

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் ...

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

இழிவான தன்மையுடன் சாலை, தெருக்கள் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் ...

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை, கொடிசியா அருகே பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ...

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு வரியை 100 ...

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

" திமுககாரன்" எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை திமுக எழுப்புகின்றனர் – ஹெச்.ராஜா

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ...

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கரூர் தவெக ...

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

கொளத்தூரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவத்தில் இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? என நயினார் நாகேந்திரன் காட்டத்துடன் கேள்வி ...

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  ...

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரசுடன் ஆட்சியை சுவைத்த திமுகவுக்கு கட்சத்தீவு குறித்து ஞாபகம் வரவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ...

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

கள்ளச்சாராய மரணங்களுக்குக் கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? என முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ...

Page 6 of 21 1 5 6 7 21