கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? - மத்திய அமைச்சர் எல்.முருகன்!
Sep 5, 2026, 05:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 4, 2025, 06:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரசுடன் ஆட்சியை சுவைத்த திமுகவுக்கு கட்சத்தீவு குறித்து ஞாபகம் வரவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கட்சத்தீவு குறித்து கேள்வியெழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்,இந்த விவகாரத்தில் பாஜகவினர் பலமுறை பதிலளித்த பிறகும், முதல்வர் அதே பல்லவியை பாடிக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு யாரும் செய்யத் துணியாத துரோகத்தை திமுகவும், காங்கிரசும் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளதுடன், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கரூரில் சொந்த மக்களை பாதுகாக்க முடியாத ஒரு முதல்வர், மணிப்பூர் பிரச்னை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tags: tvk karur stampedekarur stampede 2025karur stampede videokarur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latestL Murugankarur stampede debateMK Stalintvk karur stampede casekarur stampedekarur stampede causestampede in karur
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

Next Post

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies