ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது: பிரதமர் மோடி விமர்சனம்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...

