பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது! – மோகன் பகவத் பெருமிதம்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெறவைத்த பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தேசத்தை "வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும்" ...