இந்துக்கள் மீது தாக்குதல் – டெல்லியில் வங்கதேச தூதரகம் முற்றுகை!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து டெல்லியில் அந்நாட்டின் தூதரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த ...