நீர்பிடிப்பு பகுதிகளில் மழை – முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...