முல்லைப்பெரியாறு விவகாரம் - துணை காண்காணிப்பு குழு ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்!
Jun 14, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முல்லைப்பெரியாறு விவகாரம் – துணை காண்காணிப்பு குழு ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலங்களின்போது ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க கடந்த 2014ஆம் ஆண்டு மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழுவுக்கு உதவியாக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழு அணையில் அவ்வபோது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றது.

இந்நிலையில், அணையில் ஆய்வு மேற்கொள்ள மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் சென்றனர்.

அப்போது அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை, தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.

இதனிடையே துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வினை புறக்கணித்து லோயர் கேம்ப் பகுதிக்கு வந்த தமிழக அரசு அதிகாரிகளை வரவேற்ற விவசாயிகள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags: construction materialstamil nadu governmentmaintenance workMullai Periyar damnspection Committee's inspection
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 147 பேர் பலி!

Next Post

உச்ச நீதிமன்றத்தில் கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை திறப்பு!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies