municipal administration department. - Tamil Janam TV

Tag: municipal administration department.

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும் நகரமைப்பு பிரிவில் லஞ்சம், முறைகேடு போன்ற புகார்களால், அப்பிரிவில் பணி புரிந்த அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ...

அமைச்சர் கே.என்.நேரு மீதான பல கோடி முறைகேடு புகார் பொதுவெளிக்கு வந்த ஆதாரம்!

அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாக துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் முறைகேடு ...

நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

நகராட்சி நிர்வாகத்துறையின் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நகராட்சி ...

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் ...

நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் கண்டுபிடிப்பு – அமலாக்கத்துறை

நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு ...