சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் - லஞ்ச புகாரில் நடவடிக்கை!
Sep 5, 2026, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 4, 2026, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும் நகரமைப்பு பிரிவில் லஞ்சம், முறைகேடு போன்ற புகார்களால், அப்பிரிவில் பணி புரிந்த அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் 3 மாடிகள் வரை கொண்ட வீடு, வணிக வளாகம், தொழில் நிறுவனங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் 5 ஆயிரம் சதுர அடி வரை அந்தந்த மண்டலங்களிலும், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சதுர அடி வரை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்பு பிரிவிலும் பயனாளர்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆவணங்களை பரிசீலித்து 27 நாட்களுக்குள் கட்டுமான விதிமுறைகளை நிர்ணயித்து அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் மண்டலங்களில் வீதிமீறல், லஞ்சம் போன்ற காரணத்தால் பல விண்ணப்பங்கள் காரணம் இல்லாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி உத்தரவின்பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பணிபுரிந்த கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 12 பேர் இதர பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதர பிரிவுகளில் இதே பொறுப்புகளில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள், ஊழியர்கள் நகரமைப்பு பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags: Gagandeep Singh Bedichennai corporationmunicipal administration department.Town Planning Departmentgranting building permits
Share
Tweet
SendShare
Previous Post

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

Next Post

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

Related News

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies