கை, கால்கள் கட்டப்பட்டு தனியார் வங்கி ஊழியர் கொடூர கொலை!
திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு தனியார் வங்கி ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோமையார்புரம் மேடு பகுதியில் உள்ள குப்பை ...