Murugan Temple - Tamil Janam TV

Tag: Murugan Temple

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

“முருகனை விமர்சித்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதானது” -மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

முருகப்பெருமானை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதாகிப் போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் *முருகப் பெருமானுக்கு ...

கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு — நீதிமன்றம் மூலம் நியாயம் பெறுவோம் என இந்து முன்னணி உறுதி!

திமுக அரசு, தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இது குறித்து திருப்பூரில் அவர் அளித்த ...

திருப்பூர் அருகே கோவிலை இடித்த அதிகாரிகள் – எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம்

திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து ...

தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க – பாஜக வலியுறுத்தல்

"தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க" முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தல் அதேபோல், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரகுபதிக்கு, அண்ணாமலை கண்டனம்

தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...

“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும்”- நீதிபதிகள் தீர்ப்பு

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ததது உயர்நீதிமன்ற மதுரை கிளை.... திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் ...

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு செல்லும் அழகிய மயில் பீடம்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு அழகிய மயில் பீடம் மற்றும் சிவகாமி அம்பாள் சிலை ஆகியவை உரிய நடைமுறைகளுடன் கொண்டு செல்லப்பட்டது. நைஜீரியாவில் உள்ள முருகன் ...

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழாவின் 4-வது நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் யானை வாகனத்திலும், வள்ளி அம்மாள் சரப வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். அறுபடை வீடுகளில் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்குகிறது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் ...

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா வரும் ...

தைப்பூச திருவிழா : பக்தர்கள், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி வருகை தந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி தண்டாயுதபானி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

சூரசம்ஹாரம் – முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்!

சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு ...

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக ...

பழனியில் நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய முயன்றவர் கைது!

நீதிபதி என கூறி பழனி கோவிலில் விரைவில் தரிசனம் செய்ய முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்வதற்காக தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் ...

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து  ...

திருத்தணியில் முக்கோட்டி கிருத்திகை!

திருத்தணி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியின் மறுநாள் வரும் கிருத்திகை முக்கோட்டி கிருத்திகை எனப்படும். முக்கோட்டி கிருத்திகை விழாயொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலையில் மூலவருக்குச் ...

தொடர் விடுமுறை : பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!

தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு ...

பழனி முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரத்தை காண பழனியில் குவியும் பக்தர்கள் பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் சூரசம்ஹாரம் விழா இன்று மாலை நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா நவ.13 ல் காப்பு ...

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா மிக உற்சாகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 13-ம் தேதி தொடங்கி, 19- ...

திருப்பரங்குன்றம் – கந்த சஷ்டி விழா!

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனப் போற்றப்படுவது திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில். இங்கு முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மதுரை அடுத்து 8 ...

Page 1 of 2 1 2