Naam Tamilar katchi - Tamil Janam TV

Tag: Naam Tamilar katchi

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் ...

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது – சீமான்

மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

தமிழ்நாடு என பெயர் வைத்தவர் பாரதியார், அண்ணாதுரை அல்ல – சீமான் பேச்சு

ஈவெரா, அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு அப்பெயரை வைத்தவர் பாரதியார் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் விஜில் ...

சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி – 3 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ​ சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் மாவீரர் ...

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் – சீமான் மீது வழக்குப்பதிவு!

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ...

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

கடந்தாண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய், இந்தாண்டு அண்ணனை மறந்திருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் ...

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

சென்னையில் போலீசார் எனக்கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயன்ற சைபர் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் ...

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் – சீமான்

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான் தரப்பு வாதம்!

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் ...

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ...

சீமானுக்கு கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ...

நீட் தேர்வு விவகாரத்தில் நாடகம் ஆடும் திமுக – சீமான் குற்றச்சாட்டு!

நீட் விவகாரத்தில் திமுகவினர் நாடகம் ஆடுகின்றனர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு ஆட்சியில் இருந்த போது  ...

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான் உறுதி!

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணி ...

இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா? – சீமான் கேள்வி!

பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்போது தமிழகத்தில் நடத்த முடியாதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான ...

திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி ...

திருமண விழாவில் சீமானை சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ...

அனைத்துக்கட்சி கூட்டம் – பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு!

தமிழக அரசு அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் 60 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு குறித்து ...

அண்டை மாநிலத்தால் சுரண்டப்படும் தமிழக இயற்கை வளம் – சீமான் குற்றச்சாட்டு!

தமிழகத்தின் இயற்கை வளம் அண்டை மாநிலத்தால் சுரண்டப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார். தென்காசியில் நடைபெற்ற மலையைக் காப்போம் மண்ணை மீட்போம் ஆர்ப்பாட்டத்தில் ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் விலகுவதாக அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைக்கு ...

“அப்பா” என மக்கள் மனதார அழைக்க வேண்டுமே தவிர, பிராண்ட் செய்யக் கூடாது – சீமான்

"அப்பா" என்ற சொல்லை பிராண்ட் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் மக்கள் தாங்களாகவே மனதார அப்பா என்று அழைப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா? சீமான் பதில்!

காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் விலகலாம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா?

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாளின் பெயர் அவரது உறவினர் வீட்டு அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த மணப்பாடு பகுதியை ...

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது – சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அதனை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக்கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி ...

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – சீமான் கண்டனம்!

தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் ...

Page 1 of 3 1 2 3